மேலப்பாளையம் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகையில் தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும், பெண்களுமான பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட இந்த தொழுகைக்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட மமக செயலாளர் ரசூல் மைதீன் தலைமையில், மேலப்பாளையம் நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மைதீன் பாரூக், பத்தமடை செய்யது, காசிம் பிர்தௌசி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Read More »