Breaking News

மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

14-08-12 அன்று ஆம்பூரில் உள்ள பெத்தேல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த, மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நகழ்ச்சியில் தமுமுக நகர மருத்துவ சேவை அணி செயலாளர் பதேகான் தாஹா முஹம்மத் கலந்துகொண்டார்.

 

Check Also

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *