Breaking News

Daily Archives: August 15, 2012

எஸ்.எம்.ஜின்னா: நினைவலைகள்…

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்… ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்… இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர். அத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள்.

Read More »

ஜின்னாவின் ஜனாஸா தொழுகை திரளானோர் பங்கேற்பு

தமுமுகவின் மாநில துணைச் செயலாளர் S.M. ஜின்னா அவர்களின் ஜனாஸா தொழுகையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். முதல் நாளிலிருந்தே மாவட்டம் முழுவதிலிருந்தும் ஜமாத்தார்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஜனாஸாவை பார்வையிட்ட வண்ணம் இருந்தனர். அவரது ஜனாஸா நல்லடக்கதிற்கு பிறகு பின்னத்தூர் பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் வழிநடத்தளோடு நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் உரையாற்றினார்கள். மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் …

Read More »

தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் தமுமுகவின் இப்தார் நிகழ்ச்சி

தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் தமுமுக சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  ம.ம.க பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Read More »

ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்!

உலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கணமும் பௌத்த தீவிரவாதிகளின் கொலை வாளுக்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்ள புகலிடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

Read More »

மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

14-08-12 அன்று ஆம்பூரில் உள்ள பெத்தேல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த, மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நகழ்ச்சியில் தமுமுக நகர மருத்துவ சேவை அணி செயலாளர் பதேகான் தாஹா முஹம்மத் கலந்துகொண்டார்.

Read More »

துத்திப்பட்டு கிளை சார்பில் மார்க்க சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்ச்சி

11-08-12 அன்று வேலூர் மேற்கு மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியம், துத்திப்பட்டு கிளை தமுமுக சார்பில் மார்க்க சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

தென் சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி வடபழனி கிளையின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென் சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி வடபழனி கிளையின் சார்பில் 11.08.2012 அன்று அசோக் நகர் இல் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமுமுகவின் மாநில தலைவர் மௌலவி J.S. ரிபாயி  மற்றும் மாநில செயலாளர் காஞ்சி மீரான் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

Read More »

தஞ்சை (வ) மாவட்டம் திருமங்கலக்குடியில் இப்தார் நிகழ்ச்சி

தஞ்சை (வ)மாவட்டம் திருமங்கலக்குடியீல் இப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு பயான் நடைபெற்றது சகோதரர் S.K நஜ்முத்தீன் வாஹிதி முன்னால் (மாவட்ட செயலாளர்) தமுமுக.உரையாற்றினார்.

Read More »