Breaking News

Daily Archives: August 14, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் வாழ்த்துச் செய்தி: இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல்வேறு இனத்தவர், பல்வேறு மதத்தினர், பல்வேறு மொழியினர் சமூக ஒற்றுமையுடன் வாழும் நாடாக இந்தியா விளங்குகிறது. மத்தியில் ஒற்றை ஆட்சி முறை என்ற நிலை மாறி கூட்டணி ஆட்சி தொடர்கிறது. பிரிவினை காலத்திற்குப் பிறகு நீண்டகாலம் சமூக அமைதி காப்பாற்றப்பட்டு வந்தது. பின்னர் …

Read More »

விபத்து தடுக்கப்பட்டது

தென்சென்னை மாவட்டம் திருவல்லிககேணி பகுதி இராயப்பேடை பூரம் பிரகாசம் தெருவில் உள்ள ஒரு அடிக்குமாடி குடியிருப்பில் நிருத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று விடியற்காலை 3.30 மணிக்கு தீப்பற்றி எறிந்தக் கொண்டிருந்தததை மாநில மமக முன்னாள் தலைமை நிலைய செயலாளர் டி.எ. இஸ்மாயில் பார்த்தவுடன் தீ அணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் தந்ததார். மழையும் பெய்து கொண்டிருந்தது. தீ அணைப்புத் துறை வர காலதாமதம் ஆனதால் தமுமுக நிர்வாகிகளுக்கு …

Read More »

கொள்ளை போகும் கனிம வளங்கள்

அரசு கனிம வள நிறுவனமான டாமின் இடம் அனுமதி பெற்று பல்வேறு குவாரி நிறுவனங்கள் கனிம வளங்களை வெட்டி எடுக்கின்றன. இதுவரை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நடந்துள்ளதாக தெரியவந்த சட்டவிரோத சுரங்கத் தொழில்முறை தமிழ்நாட்டிலும் நடந்துள்ளதாக வெளிப்பட்டு இருக்கிறது.

Read More »

திண்டுக்கல் – இப்தார் நிகழ்ச்சி

திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூர் கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி 05.08.2012 அன்று நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

Read More »

சத்தியமங்கலம் தமுமுக மற்றும் மமக சார்பில் ‘புனித ரமலான் இப்தார் நிகழ்ச்சி’

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தமுமுக மற்றும் மமக சார்பில் சத்தியமங்கலத்தில் ‘புனித ரமலான் இப்தார் நிகழ்ச்சி’ – J.K.P. மஹாலில் நடைபெற்றது. இப்தார் நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சத்தி நகர செயலாளர் S.A. ஹிதாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

Read More »

அதிராம்பட்டினத்தில் ரமலான் மாதம் முழுவதும் சஹர் உணவு ஏற்பாடு

அதிராம்பட்டினத்தில் நகர தமுமுக சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சஹர் உணவு ஏற்பாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் 100 நோன்பாளிகள் வரை பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது.

Read More »