Breaking News

Daily Archives: August 11, 2012

அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம்

அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம் 10/08/2010 வெள்ளிக்கிழமை, மண்டல தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் அசாலி அஹமது தலைமையில் மாலை அசர் தொழுகையை தொடர்ந்து நோன்பு திறக்கும் சமயம் வரை நடைபெற்றது.மண்டல தமுமுக உலமாக்கள் அணி செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி இம்முகாமை தொடக்கி வைத்தார்.

Read More »

TMMK protests against Muslim killings in Myanmar and Assam – www.twocircles.net இணையதளத்தில் வெளியான செய்தி

Chennai: Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) conducted a protest demonstration in Chennai on Friday against the ongoing massacre of Muslims in Myanmar and Assam. Prof. M.H. Jawahirullah, MLA and senior leader of TMMK led the demonstration. Speaking on the occasion Prof. Jawahirullah said that in the name of ‘foreigners’ Muslims …

Read More »

தாழையூத்து – இருதய ஆபரேசனுக்காக இரத்த தானம்

தாழையூத்து தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் முகைதீன் அலி அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு பெண்மணிக்கு இருதய ஆபரேசனுக்காக அவசர ஆபரேசன் செய்ய வேண்டி இருப்பதால் இரண்டு யுனிட் இரத்தம் தேவை என கூறினார்கள்.

Read More »