அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 09/08/2012 வியாழக்கிழமை இரவு தொழுகைக்கு பிறகு அல் அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல உணவகத்தின் ஆடிட்டேரியத்தில், அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மண்டல தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் டாக்டர் அசாலி அஹமது வந்திருந்த …
Read More »Daily Archives: August 10, 2012
லஞ்சத்தின் அரசாட்சி
அந்தத் தாயால் தன் குழந்தையைக் கருவில் சுமந்து பெற முடிந்தது. ஆனால் இன்குபேட்டரில் வைக்க இருநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியவில்லை. வறுமை… கொஞ்சமும் நெஞ்சம் அஞ்சாமல் அந்தக் குழந்தைக்கு சுவாசம் கொடுக்காமல் கொன்று விட்டார்கள் ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவனை ஊழியர்கள்.
Read More »இறை மொழியும்… தூதர் வழியும்… (தானதர்மம்)
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110
Read More »செய்யாறு நகர தமுமுக சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர தமுமுக சார்பாக 09-08-2012 அன்று உருது முஸ்லிம் ஸ்கூல் பள்ளி மாணவ மாணவியர்கள் 103 பேருக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமுமுக மாவட்டசெயலாளர் H. ஜமால், தமுமுக மாவட்ட துணை செயலாளர் S,அப்பாஸ் ஆகியோர் தலைமையில்நடைபெற்றது.
Read More »