வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் நகர முஸ்லிம் லீக் கட்சியின் நகர துணை செயலாளர் சகோ.ஜமால் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா அவர்கள் முன்னிலையில், 04-08-12 அன்று மனிதநேய மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார், இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் V.Z. அப்துல் ஷுகூர், மமக மாவட்ட செயலாளர், V.R. நசீர் அஹ்மத், மாவட்ட தொண்டரணி செயலாளர் அலி, மற்றும் ஆலங்காயம் …
Read More »