Breaking News

Daily Archives: August 8, 2012

தாழையூத்து – இரத்த தானம்

தாழையூத்து தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் முகைதீன் அலி அவர்களுக்கு உடையார் பட்டி லெட்சுமி ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு பெண்மணிக்கு குழந்தை பிரசவத்திற்கு வந்த இடத்தில அவசர ஆபரேசன் செய்ய வேண்டி இருப்பதால் இரண்டு இரத்தம் தேவை என கூறினார்கள் உடனடியாக நோன்பு நாளாக இருந்தாலும் பரவா இல்லை ஒரு உயிர் காக்க சகோதரர்கள் அழைத்து சென்று ஆர்த்தி ஸ்கேனில் இரத்தம் கொடுத்து போது…

Read More »

அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை – அகதி முகாம்களில் 4 லட்சம் பேர்

குஜராத் 2002 என்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும். குஜராத்தைக் குதறிய கொலைக்கூட்டம் ஏறக்குறைய 3 ஆயிரம் சிறுபான்மையினரைப் படுகொலை செய்தது. கொலைப் படைக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியே தலைமை தாங்கினார் என்பது நீதியை நாடும் நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு. குஜராத் இனப்படுகொலை 2002 என அது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு மாநில அரசு செயலற்ற நிலையிலும் வன்முறையாளர்களுக்கு ஆதரவான நிலையிலும் செயல்பட்டதாக மனிதஉரிமை ஆர்வலர்களின் அசைக்க முடியாத வாதம்.

Read More »

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலைகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: பர்மா என அறியப்படும் மியான்மரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாகியுள்ளனர். அங்கு ராணுவமே கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈவிரக்கம் இன்றி பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு, மியான்மர் அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் உள்ளது.

Read More »

பாளையங்கோட்டை தமுமுக நகர கிளை சார்பில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி

பாளையங்கோட்டை தமுமுக நகர கிளை சார்பில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Read More »

ஆம்பூர் – தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகம்

02-08-12 அன்று ஆம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் சீறுடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் சீறுடை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கிதா, மமக மாவட்ட செயலாளர் V.R.நசீர் அஹ்மத், மருத்தவ அணி செயலாளர் தாஹா முஹம்மத் ஆகியோர் …

Read More »

ஆம்பூர் – காங்கிரஸ் கட்சியின் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

03-08-12 அன்று ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியின் நகரமன்ற உறுப்பினர்கள் சார்பில், E.சுரேஷ் பாபு MC தலைமையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னால் மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் கலந்து கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், EVKS இளங்கோவன் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிவோம் என்ற புத்தகத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் …

Read More »

தாழையுத்து பகுதியில் புனித திருக்குர்ஆன் வழங்கப்பட்டது

வடக்கு தாழையுத்து பகுதியில் வசிக்கும் முதலியார் சமுகத்தை சேர்ந்த ஆத்திமுத்து என்ற சகோதரருக்கு தாழையுத்து தமுமுக அலுவலகத்தில் வைத்து புனித திருக்குர்ஆன் (தர்ஜுமா) வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .அருகில் தாளையுத்து தமுமுக செயலாளர் அப்பாஸ் முன்னாள் துணை செயலாளர் அகமது உடன் குவைத் மண்டல மீடியா செயலாளர் பீர் மரைக்காயர்

Read More »