News, chennaionline.com
Read More »Daily Archives: August 7, 2012
அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி
அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி கடந்த 03 – 08 – 2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சிதம்பரம் சுஜஜாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் கீழை இர்பான் அவர்கள் “தர்பியாவின் நோக்கம்” என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார்.
Read More »இளையான்குடி – மமக வின் கோரிக்கைகளை ஏற்று ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி…
மண்டபம் ஒன்றிய வேதாளை கிளையில் இப்தார் நிகழ்ச்சி
தமுமுக. சார்பாக மண்டபம் ஒன்றிய வேதாளை கிளையில் 04 08 2012 இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரமளானின் சிறப்பு பற்றி தமுமுக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களும், தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
Read More »ஆம்பூர் – பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
ஆம்பூர் நகர 9வது வார்டு தமுமுக கிளை சார்பாக 50 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் மு. நகர தொழிலாளரணி செயலளர் ளு.மொஹைத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
Read More »ஆவணியாபுரத்தில் இப்தார் நிகழ்ச்சி
தஞ்சை (வ) மாவட்டம் ஆவணியாபுரத்தில் இப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு பயான் நடைபெற்றது. சகோதரர் கோவை ஜெய்னுலாபுதீன் தமுமுக.தலைமை கழக பேச்சாளர் உரையாற்றினார்.
Read More »