நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ். அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து …
Read More »Daily Archives: August 6, 2012
சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 02-08-2012 வியாழக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் நடைபெற்றது. இருமேனி ஆலிம் இஸ்மாயில் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல துணைத்தலைவர் அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
Read More »தமிழக அரசின் பெண்களுக்கான திருமண உதவி
04-08-12 அன்று காலை 11.30 மணியளவில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் மூவலூர் இராமானுஜம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் பல பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More »கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக S.M. மஹாலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி முஸ்தபா பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார்.
Read More »