Breaking News

Daily Archives: August 5, 2012

அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர்கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் காயமடைந்த முத்துக்கண்ணன், பாந்துவநாதன் மற்றும் முத்து முனிராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ50 ஆயிரம் என அமெரிக்க அரசின் சார்பாக வழங்கப்பட்ட அற்பமான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது வேதனைக்குரியதும் வன்மையான கண்டனத்திற்குரியதுமாகும்.

Read More »