இராமநாதபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள சிடி ஸ்கேனை செயல்படுத்துதல் மற்றும் அடிப்படை வசதிகளைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார்.
Read More »Daily Archives: August 4, 2012
அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)
அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.
Read More »மியான்மரில் 1 மாதத்தில் 25000 முஸ்லிம்கள் படுகொலை – இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் வேண்டுகோள்
தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் , தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜஹான் மற்றும் நகர கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Read More »