Breaking News

Daily Archives: August 3, 2012

ராகுலை விட சிறந்த பிரதமராகத் திகழ்வாராம் திக்விஜய்சிங் – குறுக்குசால் ஓட்டிய கோவிந்தாச்சார்யா

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ராகுல் காந்தியை விட சிறந்த பிரதமராகத் திகழ்வார். இதனை அவர் தனது கடந்தகால பொறுப்புகளில் இருந்து நிரூபித்திருக்கிறார் என முன்னாள் பாஜக கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.

Read More »

அத்வானியை அலறவைத்த ராஜேஷ் கன்னா

இந்தி திரைப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்திய அளவில் அனைத்து ஊடகங்களும் அவரை வானளாவப் புகழ்ந்து செய்திகளை வெளியிட்டன. இதற்கு தமிழகப் பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல. ராஜேஷ் கன்னாவின் புகழ் பாடிய நாளேடுகள் அனைத்தும் இதற்காகவே பல பக்கங்களை வீணடித்தன.

Read More »

கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது: எனது தொகுதியான இராமநாதபுரத்திற்குட்பட்ட, கீழக்கரையை கடந்த 2010 ஆம் ஆண்டு தனித் தாலுகாவாக அமைக்க வருவாய்துறையின் மூலம் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டதின் அடிப்படையில் தாலுக்கா அலுவலகத்திற்காக கீழக்கரை சதக் டிரஸ்ட் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தனர் …

Read More »