Breaking News

Daily Archives: August 2, 2012

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சாராயச் சாவுகள்

கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்தவர்களில், 2011 கணக்கின்படி, 481 பேரோடு தமிழகம் இந்தியாவில் முதலிடம் வகிப்பதாகவும், 221 பேரோடு குஜராத் இரண்டம் இடம் வகிப்பதாகவும் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Read More »

குர்ஆன் ஓதுவதன் சிறப்பு

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது. இறைவேதம் குர்ஆன் 36:70

Read More »

சிரியாவில் அமைதி திரும்ப வேண்டும்

அரபு நாடுகளில் துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் சிரியா, லிபியா, ஏமன் நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் ஆதரவுடன் லிபியா கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிப்போலியைக் கைப்பற்றி அதிபராக இருந்த கடாபியைக் கொன்றனர். அதேபோல் சிரியாவில் அதிபராக இருக்கும் பசருல் அசாத்தை பதவி விலகக்கோரி மக்களில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் …

Read More »

தமுமுக துபை மண்டல நிகழ்ச்சிகள்

ரமலான் சொற்பொழிவு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமுமுக துபை மண்டல மர்க்கஸில் ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ரமலான் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மாநில செயலாளர் சகோ. தர்மபுரி சாதிக் பாஷா அவர்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்கள்.   தர்பியா நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபை மண்டல தர்பியா நிகழ்ச்சி கடந்த 26-07-2012 அன்று இரவு …

Read More »