கடந்த 23/07/2012 அன்று துபாயில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த மீனவர் சேகர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 கோடி நிவாரண தொகையை அமெரிக்காவிடமிருந்து பெற்று வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (01/08/2012) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் …
Read More »Daily Archives: August 1, 2012
அரசு செலவில் மழைக்காக பூஜை – மதச்சார்பின்மைக்கு எதிராக கர்நாடக அரசு
கர்நாடகா அரசின் புதிய முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் தன்னை ஒரு நாத்திகர் என பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். இருப்பினும் தனது மாநிலத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் பலகோடி ரூபாய்கள் செலவில் கோயில்களில் பூஜைகள் செய்ய உத்தரவிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தைப் பாழாக்கி மதச்சார்பின்மையை கெடுத்த இந்த செயலுக்கு மாநிலமெங்கும் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.
Read More »டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் – மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது – தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு
டெல்லி மெட்ரோ ரயில் வழிப்பாதைக்காக பூமிக்கடியில் தோண்டும்போது பள்ளிவாசல் ஒன்று சிதிலமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
Read More »