Breaking News

Daily Archives: July 28, 2012

வாணியம்பாடி தமுமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச அரிசி

வெள்ளிக்கிழமை அன்று வாணியம்பாடி நகர, 14 வது வார் டு சார் பில் ஏழைகளுக் கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் யாசீன் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா அவர்கள் அரிசி வழங்கினார்.

Read More »

இந்திய இராணுவத்தில் அதிகரிக்கும் ஊழல்

அடிமை இந்தியாவில் நடைபெற்ற ஊழலை விட சுதந்திர இந்தியாவில் தான் பன்மடங்கு அதிகமான ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் ராணுவத்தில் நடைபெற்ற ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

Read More »

இலங்கை விவகாரம்: தொடர்ந்து கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம்

‘‘என் பாட்டன் மண்ணை தோண்டிய போது அவருக்கு புதையல் கிடைத்ததாம்… என் தந்தை மண்ணை தோண்டிய போது அவருக்கு தண்ணீர் கிடைத்ததாம்… இப்போது நான் தோண்டுகிறேன் எனக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன…’’

Read More »