Breaking News

Daily Archives: July 27, 2012

வீட்டை விட்டு ஓடும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தமிழ்நாட்டில் விழுப்புரம் முதலிடம்

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 33 வயது பெண் சட்டமன்ற உறுப்பினர் தனது கணவனையும் தனது இரண்டு வயது பெண் குழந்தையையும் விட்டுவிட்டு, பேஸ்புக் என்ற சமூக வலைதளம் வழியாகத் தான் காதலித்த 28 வயது ஜாகிர் ஹுசைனுடன் வீட்டை விட்டே ஓடினார். இது மீடியாக்களில் தலைப்புச் செய்தியானது.

Read More »

மக்கள் பிரதிநிதிகளில் 33 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்?

நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டவர்கள்; அவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக் கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் 4,120 எம்.எல்.ஏ.க்களும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 726 எம்.பி.க்களும் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 4,896 பேர் உள்ள னர். இவர்களில் 1,450 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. இது இவர்கள் …

Read More »