Breaking News

Daily Archives: July 26, 2012

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை – பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் …

Read More »

இந்தியாவை சீண்டும் ஒபாமா!

அன்னிய முதலீடு தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் கவலை அளிப்பதாகவும், இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமானால் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறியிருக்கிறார் ஒரு பிரபலப் புள்ளி.

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு – எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)

‘நோன்பு’ என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும். நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது. “நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப் பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183) மேற்படி வசனம், “நோன்பு” …

Read More »