Breaking News

Daily Archives: July 25, 2012

வளர்ந்து வரும் வக்கிரக் குணம்

இன்றைய இந்திய சமூகத்தில், பெண்களுக் கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக் கிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான சீண்டல்கள், பாலியல் தொல்லைகள் அதிகரித் துள்ளன. பெண்களைத் துன்புறுத்திப் பார்க் கும் வக்கிரக் குணம் ஆண் சமூகத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 10 அன்று அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி நகரின் மது விடுதி ஒன்றின் வெளியே 20 வயதே ஆன இளம் பெண் ஒருவரை பலர்கூடி மானபங்கம் செய்திருக்கின்றனர். …

Read More »

இரண்டு மகிழ்ச்சிகள்

“நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்” என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றனர். இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் …

Read More »

மீண்டும் துணை ஜனாதிபதியாகிறார் ஹமீது அன்சாரி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் திட்ட ஆணையத்தின் (Planning Commission) தலைவராகவும் இருந்து வருகிறார் ஹமீது அன்சாரி. இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 7ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 19 அன்று ஜனாதிபதியையும், ஆகஸ்ட் 7ஆம் தேதி துணை ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று முடிவாகிவிட்டது. வாக்குகளின் எண் ணிக்கையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் பிரணாபின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஜனாதி …

Read More »