Breaking News

Daily Archives: July 23, 2012

பிரணாப் முகர்ஜிக்கு தமுமுக தலைவர் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றமைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியக்குடியரசுத் தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல மாநிலங்களில் தங்களது நேரிடையான எதிர்க்கக்கட்சியினரின் கணிசமான வாக்குகளை பெற்று தாங்கள் அனைவராலும் விரும்பப்படும் மனிதராக உள்ளீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். …

Read More »

மோடியை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.?

வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, மதச்சார் பற்ற ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுவும் இப்பவே அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஒரு திடீர் குண்டைப் போட்டார். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் ஏற்கெனவே குழப்பதில் நின்றிருந்த பாரதீய ஜனதாவுக்கு இது பேரதிர்ச்சியானது.

Read More »

பொதுநல வழக்குப் போடுவோருக்கு பாதுகாப்பு இல்லை

RTI – எனப்படும் தகவல் அறியும் சட்டத்தினை அரசு நிர்வாகங்களின் செயல்பாடுகளையும், பணிகளையும் மக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.

Read More »