Breaking News

Daily Archives: July 22, 2012

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார்: இந்திய குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மதசார்பின்மை கொள்கையில் பிடிமானம் கொண்ட நீங்கள் மிகப் பெரும் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றிப் பெற்றது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. குடியரசு தலைவர் பதவியின் உயர் மாண்புகளை …

Read More »