Breaking News

Daily Archives: July 21, 2012

மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் மேற்குலக சக்திகள்! ஒரு விரிவான அலசல்

மேற்குலக சக்திகளின் நேசத்திற்குரியவராக கருதப்பட்டு வரும் உலக வங்கியின் முன்னாள் உயர் அதிகாரியும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான மன்மோகன் சிங்கை பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம் கடுமையாக சாடியுள்ளது. மேற்குலக கொள்கையை குளிர் விக்க, சமதர்ம பொருளாதாரக் கொள்கைக்கு வேட்டு வைக்க, தாராளமய கொள்கையை உயர்த்தி பிடிக்கவும் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் கருதப்படும் மன்மோகன் சிங்கை தனது பத்திரிகையின் அட்டையில் மன்மோகனாரின் புகைப்படத்தை வெளியிட்டு அரைகுறை …

Read More »

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – 3 (நம்பிக்கை தரும் சம்பவங்கள்)

எகிப்தின் புதிய அதிபராக பொறுப் பேற்ற டாக்டர் முகமது முர்சிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. தங்கள் நாட்டில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு வருமாறு மேற்குலகின் சிம்ம சொப்பனமாகக் கருதப்படும் ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கிடையே முகமது முர்ஸி உம்ரா புனிதப் பயணத்தை நிறை வேற்ற உள்ளார். அப்போது சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் …

Read More »