Breaking News

Daily Archives: July 20, 2012

முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் – த.மு.மு.க. மாநில தலைவர் பேச்சு – தினத்தந்தி செய்தி

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ரிபாயி கூறினார். த.மு.மு.க பொதுக்கூட்டம் கல்வி, அரசியல், வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீத தனி இட ஒதுக்கீடும் வழங்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி விமான நிலைய வயர்லெஸ் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பாவா பக்ருதீன் …

Read More »

பாப்ரி மஸ்ஜித் தரைமட்டமாகும் போது பூஜை செய்த நரசிம்மராவ்

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் பொழுது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அதனை தடுக்காமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார் என்றும், பாப்ரி மஸ்ஜித் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது என்ற தகவல் அறிந்தவுடன்தான் பூஜை அறையை விட்டு நரசிம்மராவ் வெளியே வந்தார் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் குல்தீப் நய்யார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். பாப்ரி மஸ்ஜிதின் கடைசி கல்லும் பெயர்த் தெடுக்கப்பட்ட பின்னரே நரசிம்மராவ் …

Read More »

ரமலான் மாத சிறப்புகள்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். இறைவேதம் குர்ஆன் 2:183

Read More »