Breaking News

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வயங்கபட்டது. மேலும் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக வருமானச்சான்று மற்றும் சாதி சான்று ஆகியவை தமுமுக செய்யாறு நகர அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்டசெயலாளர் H.ஜமால்,  தமுமுக மாவட்ட துணை செயலாளர் S.அப்பாஸ்,  நகர தலைவர் I.லதிப் ஷரிப்,   நகர செயலாளர் H.கமல், நகர பொருளாளர் M. ஜ்ஹங்கிர் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

திருச்சி பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *