Breaking News

Daily Archives: July 18, 2012

சாதி அரசியலுக்குள் சிக்கிய பாரதீய ஜனதா

இந்துக்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையே பகையை வளர்த்து அதில் முளைவிட்டதுதான் பாரதீய ஜனதா கட்சி. இன்று அக்கட்சி, சாதி அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கிறது.

Read More »

நஞ்சூட்டி கொல்லப்பட்டார் யாசர் அராபத் – நிரூபிக்கும் ஆவணம்

பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பிதாமகன் யாசர் அராபத் நஞ்சூட்டப்பட்டார் என்ற நெஞ்சைப் பிழிய வைக்கும் செய்தி அவர் உயிர் பிரிந்த காலத்தில் இருந்தே உலகம் அறிந்த குற்றச்சாட்டாகவே இருந்து வந்துள்ளது. அது முழுக்க முழுக்க நிரூபிக்கப்படாத நிலையிலேயே இருந்தது. முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஆய்வுக்கூடம் யாசர் அராபத் அவர்களை நஞ்சூட்டிக் கொன்றது நிஜம் என்றும், போலோனியம் என்ற திட கதிரியக்கம் அவர் மீது பாய்ச்சப்பட்டது உண்மை என்றும், மெல்ல மெல்ல செயலிழக்கப்பட்டு …

Read More »