Breaking News

Daily Archives: July 17, 2012

தமிழக மீனவரை கொன்ற அமெரிக்காவிடமிருந்து ரூ 5 கோடி இழப்பீடு பெற வேண்டும்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜபல் அலி துறைமுகம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் சேகர் என்ற தோப்புவலசையைச் சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். எனது தொகுதியில் உள்ள …

Read More »

ராசிபுரம் தமுமுக சார்பாக சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நகர தலைவர் பா.ராஜா முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

Read More »

கேலிக்கூத்தாகும் ஜனநாயகம் – தர்மபுரி நகராட்சியில் பணப்பட்டுவாடா – தீர்மானங்கள் அனைத்தும் பாஸ்

தர்மபுரி நகராட்சித் தலைவராக அதிமுகவைச் சார்ந்த சுமதி உள்ளார். நகராட்சித் தலைவிக்கும், கவுன்சிலருக்கும் மத்தியில் பனிப்போர் நடந்துவந்தது. இதனால், எட்டு மாதங்கள் நடந்த கூட்டங்களில், நகராட்சித் தலைவிக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுத்தி வந்தனர்.

Read More »

நக்ஸலைட்டுகள் பெயரில் பெண்கள் குழந்தைகள் படுகொலை – வெளிச்சத்துக்கு வந்த போலி என்கவுண்டர்

இந்தியாவில், என்கவுண்டர் களில் ஈடுபட்ட வீரதீர(?) அதிகாரிகளின் பட்டியலைத் தூசு தட்டுமாறு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உளவுத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருந்தது. இருப் பினும் துணிச்சலுடன் அந்தக் கொடூரக் கொலைகள் நடக்கவே செய்கின்றன.

Read More »