Breaking News

Daily Archives: July 16, 2012

லால்பேட்டை – தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)

ஜூலை 14 – 2012 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)

Read More »

பாகிஸ்தான் பள்ளிக்கூடங்களில் மதச்சார்பின்மை?

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெளிப்படை யான பெரிய பிரச்சனைகள் நிகழும்போது, அதைப்பற்றிப் பேச முற்பட்டால் இங்குள்ள ஊடகங்கள், பாகிஸ்தானில் இந்துமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், வலுக்கட்டாய மாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும் கூக்குரலிட்டு இந்திய முஸ்லிம்களின் குரலை திட்டமிட்டு நசுக்குகின்றன.

Read More »

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – 2 ( முர்ஸி முன்னுள்ள சவால்கள் )

ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி அதிபர் பதவியை ஏற்ற பின்னர் தன் நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தைப் பேணிக்காப்போம் என உறுதியளித்த புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அரபுலகில் மலர்ச்சியையும், மேற்குலகிலும் சியோனிச சக்திகளுக்கு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு நாங் களும் எங்கள் அரசும் மிகுந்த பக்கபலமாக இருப்போம் என தனது உரையில் தெரிவித்தார். 70களில் அன்வர் சதாத்தும், அதன் …

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில்”பெண்களுக்கான ரமலான் விழிப்புணர்வு நிகழ்ச்சி”

அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில்”பெண்களுக்கான ரமலான் விழிப்புணர்வு நிகழ்ச்சி” கடந்த 12/07/2012 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் “பவர் ஹவுஸ்” அப்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை சகோதரர் ராஷித் அப்துல்லாஹ் திருமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

Read More »