Breaking News

Daily Archives: July 13, 2012

அமெரிக்கா: தனிமரமாய் வாழ்க்கை வெறுமையில்..!

அமெரிக்காவில் பெருகிவரும் ஒருதாய் புரட்சிக்கு பெரியளவில் விளம்பரம் தேவையில்லைதான்! அதன் துவக்கம் 1960கள். நாட்டில் திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக முளைத்த அதிதீவிரமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாணாததால்.. கன்னித் தாய்மார்கள் பெருகி, தந்தையர் இல்லாத பிள்ளைகளாக அதன் தலைமுறை உருவெடுத்தது.

Read More »

சமுதாயப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்…

இன்ஷாஅல்லாஹ் இன்று 13-07-2012 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணியளவில், லக்கி தர்பார் உணவகம் – சரபிய்யாவில், குவைத் மற்றும் கத்தாரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு உம்ரா வந்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்லம் பாஷா, M.L.A அவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைக்கிறோம்.

Read More »

ஓசூரில் நடைபெற்ற இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரியும், 7% இட ஒதுக்கீடு கோரியும் ஓசூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி, மமக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு பாருக், தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா, ஓசூர் நௌஷாத, ஓசூர் ஆரிப் ஆகியோர் எழுச்சி உரை ஆற்றினர்.

Read More »