Breaking News

Daily Archives: July 12, 2012

நெல்லை வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

நெல்லை மேற்கு மாவட்டம் சாம்பவர் வடகரையில் தமுமுக கிளையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் 5.07.2012 அன்று நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். 20 பேருக்கு லென்ஸ் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More »

ஓசூர் – மாணவர் இந்தியா சார்பில் இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி

மாணவர் இந்தியா சார்பில் ஓசூரில், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சியை மமக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக் துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

Read More »

கலாம்-சோனியா: முடிவுக்கு வந்த சர்ச்சை!

2004ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இருந்த வேளையில், சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. காங்கிரஸ் கட்சி சோனி யாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்திய மக்களும் வரவேற்றனர். ஆனால் பாரதீய ஜனதா, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள், சோனியா பிரதராகக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தன. சோனியா வெளிநாட்டுக்காரர், அன்னிய சக்தி என்றும் …

Read More »

காவல்துறையின் சித்ரவதையால் தினமும் 43 பேர் சாவு!

உலகம் முழுவதும் ஆதிக்க சக்திகளால் நடைபெற்று வரும் சித்ரவதைக்கு எதிரான நாளாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. காவல் துறையினரின் சித்ரவதைகளால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஆதரவாக இந்த நாளை மனித உரிமை அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.

Read More »