Breaking News

Daily Archives: July 11, 2012

திருமண மண்டபமான அண்ணா நூலகம் – உயர்நீதிமன்றம் கண்டனம்

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 2010-ல் திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. ஒன்பது அடுக்குகள் கொண்ட இந்தக் கட்டடம் 172 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கலை மற்றும் கலாச்சாரத்திற்கான மையமாக இக்கட்டடம் கட்டப்பட்டது.

Read More »

ம.பி.: மதவாத பாஜக ஆட்சியில் பரிதவிக்கும் முஸ்லிம்கள்

மத்தியப் பிரதேசத்தில் இதுவரை கேள்விப் பட்டிராத, யாரும் கேட்டறியாத பரிதாப கொடூரச் சம்பவங்கள் இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப் பட்டுள்ளது.

Read More »