Breaking News

Daily Archives: July 10, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல் – பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், உயர்நிலை குழு உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வரும் ஜுலை 19 அன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான எஸ்.ஹைதர் அலி, எம். தமிமுன் …

Read More »

சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவங்கவேண்டும்

ஐக்கிய முற்போக்கு அரசின் முதலாம் ஆட்சியில், சேதுக் கால்வாயை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அன்றைய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இத்திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இதற்கென பல நூறு கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் போகும் இடத்தில் ஒரு மணல் திட்டு இருக்கிறது. இதனை மரபு வழியாக ஆதம் பாலம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் இந்துத்துவா சக்திகள், …

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்… (மூன்று பொய்கள்)

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன் நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்- 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) …

Read More »