Breaking News

Daily Archives: July 8, 2012

குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்து இப்படியொரு ஒரு குடியசுத் தலைவர் தேர்தலை இந்த தேசம் சந்தித்ததும் இல்லை; இனி சந்திக்கப்போவதும் இல்லை எனலாம். இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட பதவியாக கருதப்படினும் நாட்டின் முதல் குடிமகன் என கவுரவமாக அழைக்கப்பட்டாலும் முப்படைகளின் தலைவரே அவர் என சிலாகிக்கப்பட்டாலும்அப்பதவியை ரப்பர் ஸ்டாம்ப் என்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றும் சில வேளைகளில் அழைக்கப்பட்டு வருவதையும் நாம் …

Read More »