Breaking News

Daily Archives: July 7, 2012

அல் அய்ன் மண்டல தமுமுகவின் ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் “ரமலானை வரவேற்போம்” சிறப்பு நிகழ்ச்சி 6-7-2012 வெள்ளிக்கிழமை மாலை, அல் அய்ன் நகரின் தொழிலாளர் முகாம்கள் நிறைந்துள்ள பகுதியான மசியாத்’தில் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது.அமீரக தமுமுக துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை மாணவர் காட்டுமன்னார்குடி முஹம்மது ஹம்ஸா அஸ்கர் அலி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி தொடக்கி வைத்தார்.

Read More »

தமுமுக, எய்ம்ஸ் டிரஸ்ட், இளையான்குடி பைத்துல்மால் இணைந்து நடத்திய கல்வி உதவி

தமுமுக, எய்ம்ஸ் டிரஸ்ட், இளையான்குடி பைத்துல்மால் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவிகளை இந்த வருடமும் தமுமுக தனது அலுவலகத்தில் வைத்து கொடுத்தது. இதில் சுமார் 150 மாணவ, மாணவிகள் பள்ளிக்கட்டணம், நோட், நோட்ஸ், ஜியோமெட்ரிக் பாக்ஸ் உட்பட படிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பெற்று பயன் அடைந்தனர்.

Read More »