Breaking News

Daily Archives: July 5, 2012

முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோதமாக சிறையில் அடைப்பதைக் கண்டித்து அகில இந்திய அளவில் போராட்டம்!

முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைக்கும் வன்கொடுமைப் போக்கைக் கண்டித்து அகில இந்திய அளவில் கடும் கண்டனக் கணைகள் எழுந்துள்ளன. தேசியப் புலனாய்வு ஏஜென்சி, உள்துறை அமைச்சகம் முதலியவை மக்களின் கடும் கண்டனத்திற்கு இலக்காயின. வடஇந்தியா முழுவதும் பொதுமக்களும் பெரும் கவலையுடனும் கொதிப்புடனும் இவ்விஷயத்தைக் கவனித்து வருகின்றனர். மனித உரிமை ஆர்வலர்களும், சமுதாயப் பிரமுகர்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி – அரபு வசந்தத்தின் முதல் வெற்றி

எகிப்தின் அதிபர் தேர்தலில் டாக்டர் முஹம்மது முர்ஸி வெற்றி பெற்றுள்ளார். பதிவான 2 கோடி 60 லட்சம் வாக்குகளில் 1 கோடியே 32 லட்சம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இது பதிவான வாக்குகளில் 51 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஹ்மது ஷபீக் பெற்ற வாக்குகள் 1 கோடியே 23 லட்சம் வாக்குகள் ஆகும். அஹமது ஷபீக், ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்தவர். அவரைத் தோற்கடித்து …

Read More »

மஹாராஷ்டிரா சிறைகளில் உள்ள முஸ்லிம்களில் 96 சதவீதம் பேர் அப்பாவிகள்! – ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் கூட மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் கல்யான் என்ற ஊரில் முஸ்லிம் இளைஞர் பிலால் சேக் என்பவர் போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக காவல்துறையினர் அவரைக் கடுமையாகத் தாக்கி வலது கையை உடைத்து கொடுமைப்படுதியதுடன் சிறையில் அடைத்தனர். எட்டு நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையானார். மற்றொரு முஸ்லிம் இளைஞரான முஹம்மது …

Read More »

கர்னல் சவுகத் ஹயாத் மாலிக்: ஆங்கிலேயரை விரட்டி மணிப்பூரில் முதன்முதலில் தேசியக் கொடியேற்றியவர்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

Read More »

இலங்கை விமானப்படை வீரர்களுக்கான பயிற்சியைக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை: இலங்கை விமானப்படை வீரர்களுக்கு இந்திய அரசு தமிழகத்தில் பயிற்சி அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி உண்மையாக இருப்பின், இப்பயிற்சியை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த பாசிச அரசாங்கம் தொடர்ந்து அதே கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையில் அவர்களின் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதும், உதவுவதும் …

Read More »

கொருக்குப்பேட்டை பகுதியில் தீ விபத்து – நிவாரணப் பணியில் தமுமுக

கடந்த ஞாயிறு (01-07-2012) அன்று மாலை 4.00 மணியளவில் வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நக‍ர் பகுதி, கொருக்குப்பேட்டை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின.

Read More »