Breaking News

Daily Archives: July 4, 2012

இறை மொழியும்… தூதர் வழியும்… (ஒப்பந்தம்)

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட் டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் …

Read More »

வருமுன் காப்போம்…

ஹரியானாவில் 70 அடி ஆழமுள்ள ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மஹியை மீட்க மீட்புப் படையினர் மேற்கொண்ட பணிகள் வீணாகிப் போனது. 85 மணிநேர போராட்டத்திற்குப் பிறகும் ராணுவம் மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்து பின்வாங்கிவிட, கோ என்ற கிராமவாசிகளே இறுதியில் முயற்சியில் இறங்கி, அழுகிய நிலையில் குழந்தையை மீட்க, இனி இதுபோல் நடக்கக்கூடாது என அரசும் மக்களும் புலம்பி ஆறுதலும், தேறுதலும் அடைந்துள்ளனர்.

Read More »

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பாரபட்சம் காட்டும் சிறைத்துறை! – ‘தமிழக அரசியல்’ இதழுக்கு ம.ம.க. தலைவர் பேட்டி

தமிழக அரசியல் (23.06.2012) இதழுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து… மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நெல்லையில் ஜூன் 17ம் தேதி நடந்தது. ‘பத்து வருட சிறைவாசத்தைக் கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்பன போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தமுமுக மற்றும் மமகவின் மாநிலத் …

Read More »