Breaking News

“சத்தியத்தை நோக்கி அழைக்கிறது இஸ்லாம்” – செரியன் நகர் தாவா நிகழ்ச்சி

தமுமுக 39 வது வட்டம் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கான “சத்தியத்தை நோக்கி அழைக்கிறது இஸ்லாம்” என்ற தாவா நிகழ்ச்சி செரியன் நகர், தமுமுக அரபி மதரசாவில் நடைபெற்றது.

ரியாசுதீன் (39 வது வட்ட உலமா அணி செயலாளர்) இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். இம்தியாஸ் அஹமது (Islamic Research Foundation) இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

H-6 காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சிவமணி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தனது சந்தேகங்களை கேட்டறிந்தார். சுமார் 120 சகோதர்கள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

 

 

Check Also

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.   s.k. சம்சுதீன் ஹஜிரத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *