கீழக்கரை குடிசை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட, நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் …