Breaking News

Daily Archives: July 3, 2012

கீழக்கரை – தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கீழக்கரை குடிசை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட, நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

Read More »

ராமநாதபுரம் – அரசு மேல்நிலை பள்ளி புதிய கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடத்தை மாண்புமிகு கதர் துறை அமைச்சர் திரு. மருத்துவர் சுந்தர்ராஜன் மற்றும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Read More »

தமுமுக ஆவூர் – இலவச கண் சிகிச்சை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 03.07.2012 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

Read More »

“சத்தியத்தை நோக்கி அழைக்கிறது இஸ்லாம்” – செரியன் நகர் தாவா நிகழ்ச்சி

தமுமுக 39 வது வட்டம் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கான “சத்தியத்தை நோக்கி அழைக்கிறது இஸ்லாம்” என்ற தாவா நிகழ்ச்சி செரியன் நகர், தமுமுக அரபி மதரசாவில் நடைபெற்றது. ரியாசுதீன் (39 வது வட்ட உலமா அணி செயலாளர்) இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். இம்தியாஸ் அஹமது (Islamic Research Foundation) இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Read More »

மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் கோவை சிறைவாசி! உருக்கமான தகவல்கள்

தமிழக சிறைகளில் பல்லாண்டுகளாக வாடும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் சோகம் ஆறாத காயமாக சமுதாய மக்களின் மனதினில் நிலைபெற்று விட்டது. பெரும்பெரும் பாதங்களை செய்தவர்கள், குறிப்பாக இந்த தேசத்தையே உலுக்கிய மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளிகளில் பலர் சுதந்திரமாக உலகை உல்லாசமாக சுற்றிவரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவரும் முஸ்லிம் சிறைவாசிகளின் சட்டப்படியான, …

Read More »