Breaking News

Monthly Archives: July 2012

உலகமெங்கும் ரமலான் உற்சாகம்

உலகெங்கும் வாழும் கோடானு கோடி முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) ரமலான் முதல் நோன்பைக் கடைப்பிடித்தனர். எகிப்தின் தாருல் இஃதா ரமலானின் தலைப்பிறை தொடங்கியதாக ஜூலை 19ல் அறிவித்தது. ஜூலை 20ஆம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாள் என சவூதி அரசு அறிவித்தது. அதேபோல் கத்தர், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜோர்டான், சூடான் மற்றும் ஏமன் நாடுகள் ரமலான் மாதம் ஜூலை 20ஆம் நாளில் தொடங்கியது.

Read More »

மாணவர் பேரவைத் தேர்தலில் மாணவர் இந்தியா வெற்றி

சென்னைப் புதுக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் (மாலை) மாணவர் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அனீசுதீன் (காட்சித் தகவல் துறை) அஹமது ஹுசைன் (நிறுவனச் செயலாண்மைத் துறை), எஸ். அஜ்மல் கபீர் (கணினிப் பயன்பாட்டியல் துறை), நரேஷ் (முதுநிலைக் கணிதவியல்) ஆகியோர் போட்டியிட்டுச் செயலாளர்களாக வெற்றி பெற்றனர்.

Read More »

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – 4 (20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.

Read More »

பதிமூன்றாவது ஜனாதிபதியானார் பிரணாப்

ஜனாதிபதி தேர்தல்களில் அற்புதம் நடந்து செங்கோட்டையின் சிம்மாசனத்தில் அமரலாம் என்று நினைத்திருந்த சங்மாவின் அரியாசனக் கனவு தகர்ந்து போனது.

Read More »

இலங்கையில் சிறுமிகள் மீது பலாத்காரம்

இலங்கை நாட்டில், சிறுமிகள் மீதான செக்ஸ் தொல்லைகள் அதிகரித்துள்ளன. காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள செக்ஸ் குற்றங்களில் 80 சதவீதம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளன. 2009 ம் ஆண்டில் 1089 சிறுமிகளும் 2011 ல் 1189 சிறுமிகளும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2012ன் மே மாதம் வரையில், மட்டும் 557 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Read More »

கஜகஸ்தானில் வளர்ந்துவரும் இஸ்லாமிய வங்கியியல்

கடன் உதவி பெறுவதற்காக இரண்டு நபர்கள் அந்த வங்கியை அணுகினார்கள். அதில் ஒருவர் இமாம் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர். அடுத்தவரோ கிருத்துவ விவசாயி. இமாமுக்கு பள்ளிவாசலின் கூரையை செப்பனிட கடனுதவி தேவைப்பட்டது. கிருத்துவ விவசாயிக்கோ நிலத்தை உழவும் வேளாண் பணிகளுக்காகவும் ஒரு டிராக்டர் வாங்க கடனுதவி தேவைப்பட்டது. இருவரின் பிரச்சனைகளைக் கேட்ட வங்கி அதிகாரி தமது சொந்த பணத்தைப் பையிலிருந்து எடுத்து இமாமிடம் நன்கொடையாகக் கொடுத்து பள்ளிவாசல் கூரையை …

Read More »

அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி கருக்கங்குடியில் மமக கையெழுத்து இயக்கம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது.

Read More »