Breaking News

Monthly Archives: June 2012

நெல்லை மாநாட்டு தீர்மானங்கள்…

கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… இடஒதுக்கீட்டை உயர்த்துக தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவோம் என பிரச்சாரம் செய்தார். அதன்படி சிறுபான்மை மக்கள் …

Read More »

அதிக மதிப்பெண் பெற்ற மதரஸா மாணவிகளுக்கு லேப்டாப்… மம்தா வழங்கினார்…

வறுமையினால் ஞானத்தின் எழுச்சியை தடைப்படுத்திவிட முடியாது என்பதை நிரூபிப்பதைப் போன்று மேற்குவங்க மதரஸா மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று வெற்றிகளைக் குவித்துள்ளனர்.அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லேப்டாப் எனும் மடிக்கணிணியை வழங்கியுள்ளார்.

Read More »

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை

தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழக தரப்பில் கூறிவரும் குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக மறுக்க இயலாமல் மத்திய அரசு திணறிவருவதை இந்நாடு பார்க்கிறது. ஒரு கண்ணுக்கு வெண்ணையும், மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்துவருவதாகக் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை.

Read More »

ஆம்பூரில் மருத்துவ முகாம்

25-06-12 அன்று ஆம்பூரில் உள்ள இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், இருதய நோய்க்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் தொடங்கி வைத்தார். ஆம்பூர் நகரமன்ற தலைவர் திருமதி சங்கீதா பாலசுப்ரமணி தலைமை தாங்கினார்.

Read More »

வடச்சேரி பள்ளிக்கு இலவச மின் விசிறி

26-06-12 இன்று நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி ஆம்பூர் கிளையின் சார்பில் பேராணாம்பட்டு ஒன்றிய, வடச்சேரி அரசு மேல்நிலை பள்ளிக்கு 10 இலவச மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மின் விசிறிகளை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் தலைமை தாங்கினார்.

Read More »

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

23-06-12 அன்று ஆம்பூரில் உள்ள ஏழை பெண்களுக்கு, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சிக்கு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மாவட்ட அலுவலர் அமீர் பாஷா தலைமை தாங்கினார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா பயனாளிகளுக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார். இதில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்… (பாவங்கள்)

“இமாம் ‘கைருல் மக்லூபி அலை ஹிம் வலழ்ழாலீன்’ என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமின் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி(782)

Read More »

‘நாஜி’ மயமாகும் பர்மா!

நோபல் பரிசுபெற்ற பர்மாவின் ஜனநாயகப் போராளி ‘ஆங் சென் சுகி’அந்நாட்டு மக்களவையின் கீழ் அவைக்கு தேர்வு செய்யப்பட்டு ஒரு மூன்றுமாதங்கள் கூட ஆகி இருக்காது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் உடனுக்குடன் பர்மாவின் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை அகற்றிவிட்டன.

Read More »