Breaking News

Yearly Archives: 2012

மதுபானக் கடைகள், ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது!

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற பரப்புரைகளில் சுமார் 1 கோடி மக்களிடம் மதுவின் தீமைகள் …

Read More »

முற்றுகை போராட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மமக வின் சார்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மது, மதுக்கடைகளுக்கு எதிராக தொடங்கிய பரப்புரை யுத்தம் நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்துடன் நிறைவுக்கு வருகிறது. துண்டு பிரசுர விநியோகம், சுவரொட்டிகள், சுவரெலுத்துக்கள், வாகன பரப்புரைகள், வீதி முனை கூட்டங்கள், மது எதிர்ப்பு முழக்கங்கள், ஊடக விளம்பரங்கள், குறுந்தகடு பரப்புரை என 8 அம்ச வியூகங்களோடு புறப்பட்ட மமக வினர் 7000 கிராமங்கள் உட்பட 8000 இடங்களில் பரப்புரைகளை …

Read More »

குவைத் தில் தமுமுக வின் வாரந்தோறும் வசந்த விழா

கைதான் கிளையின் உயர்மட்ட குழுக் கூட்டம் குவைத் தமுமுக -ம ம க வின் கைதான் கிளையின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று 28 .12 .2012 வெள்ளிக் கிழமை கைதானில் புதியதாக திறக்கப் பட்ட பள்ளிவாசலில் வைத்து அசர் தொழுகைக்குப் பிறகு மண்டல அமைப்பு செயலாளர் அலாவுதீன் அவர்கள் தலைமையில் இலங்கையை சேர்ந்த சகோதரர் நளீம் அவர்களின் இறை வசனம் ஓதி தொடங்கப் பட்டது. கிளை செயலாளர் இலாஹி பக் ஷ் …

Read More »

இராமநாதபுரம் – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் ஜவாஹிருல்லா.MLA கோரிக்கை

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களின் சார்பாக சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக செயலாளர் செ.தாஹிர் சைபுதீன் வெளியிடும் பத்திரிக்கை செய்தி: இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இன்று 29.12.2012 காலை சுமார் பதினோரு மணியளவில் செய்தியாளர்களை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது. இராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சியிலும் மாவட்டத்தின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் சட்டமன்றத்தில் நான் வைத்த தொகுதி கோரிக்கைகள் மற்றும் …

Read More »

நாகை (தெற்கு ) மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் மமக நடத்திய மது மற்றும் மதுபானக்கடைகளுக்கு எதிரான பரப்புரையில் நடந்த நெகிழ்வான நிகழ்வுகள் சில …

பல இடங்களில் பொதுமக்களின் கைகோர்ப்பும், உற்சாக வரவேற்பும் புதிய உத்வேகத்தை தந்தது, குறிப்பாக கருப்பம்புலம் கடை தெருவில் வாகன ஓட்டுனர் ஒருவர் தாமாக முன் வந்து, மற்றவர்களுக்கு துண்டு பிரசுரத்தை தானும் தந்து மமக வினருக்கு ஊக்கத்தை தந்தார். மேலும் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில், கூலித்தொழிலாளி ஒருவர், உணர்ச்சி பொங்க ஓடி வந்து, ‘கொடியை தாருங்கள் ‘என்று கூறி கண்டன கோசத்தை முழங்கி கொண்டே, நாள் முழுவதும் மமக வினரோடு இருந்தது …

Read More »

மக்களை உசுப்பிய பரப்புரையின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவ செய்திகள்

1. இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை தாலுகாவில் நடத்தப்பட்ட மது – மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தத்தில் காரங்காடு எனும் ஊரில் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் நமது பரப்புரைக்கு அமோக ஆதரவுதந்து அவ்வூரில் வாலிபர்கள் ,தொழிலாளர்களை மதிமயக்கும் டாஸ்மார்க் மதுக்கடையை இழுத்து மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருப்பதாகவும் நல்ல தருணத்தில் நீங்களும் இந்த பிரசாரத்திற்கு வந்துள்ளீர்கள் எங்கள் ஊரில் மதுக்கடையை இழுத்துமூடுவதற்கு நீங்கள் உதவ வேண்டும் என …

Read More »

டிசம்பர் 30ல் மது ஆலைகள், டாஸ்மாக் கடைகள் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்புரை டிசம்பர் 20 அன்று தொடங்கியது. டிசம்பர் 30வரை நடைபெறும் இத்தொடர் பரப்புரை, மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு …

Read More »

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ நிகழ்ச்சி – பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ என்ற தலைப்பில் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல் 23.12.12 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு, அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான சிற்ப்புக் கூட்டம் நடைப்பெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் சகோ.என்.ஷேக் சிராஜுதீன் தலைமையேற்க, பள்ளி இமாம், மெளலவி மன்சூர் ஆலிம் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட அரசு டவுன் ஹாஜி சகோ.சையத் காதர் …

Read More »