Breaking News

Monthly Archives: November 2011

தங்கச்சிமடம் மீனவர்கள் சிறைப்பிடிப்பு-பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி அவசர கடிதம்

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், லேங்லெட், பிரசாத், அகஸ்டின், வில்சன் ஆகிய மீனவர்கள் கிளாடுவின் என்பவரின் படகில் (படகு எண் TN-10 MFB 822) இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பகல் 11.30 மணியளவில் இலங்கை கடற்படையினர்  ஐந்து மீனவர்களையும் சிறைப்பிடித்ததுடன் படகையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

Read More »

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து கடை அடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

Read More »

அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இதுவரை இருந்துவந்த உச்சவரம்பை மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரை சீரழிக்கும் நடவடிக்கையாகும்.

Read More »

இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?

இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதோர் அடித்தளம் அமைந்துவிட்டதால், மன்மோகன் சிங் பிழைத்தார். அந்த நன்றி உணர்வு இல்லாமல் அப்படிப்பட்ட உணவுத் தன்னி றைவு அடித்தளத்திலுள்ள கற்களை ஒவ்வொன்றாகக் கன்னக்கோல் போட்டுக் கழற்றும் மன்மோகன், பொருளாதார மண்டலம் என்ற லைசென்சை? வழங்கி நொய்டாவில் மட்டு மல்ல, இந்தியாவின் …

Read More »

திருந்தாத அமெரிக்கா!

பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்க விமானநிலைய ஊழியர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் உலகமெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில், கலாமின் கோட், ஷூ ஆகியவற்றைக் கழற்றும்படி கூறி, அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More »

பேரூந்து மற்றும் பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழக அரசு பேரூந்து கட்டணத்தை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆவின் பாலை 6.25 ரூபாய் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கக் கூடியதாகும். ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் …

Read More »