Breaking News

Daily Archives: October 29, 2011

ஆதார் அடையாள அட்டை பதிவு தொடக்கம்

ஆதார் அடையாள அட்டை பெற தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள் பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும்இ மருத்துவத்துக்கும்இ மொபைல் போன் இணைப்பு பெறவும்இ இந்த ஆதார் அடையாள …

Read More »