Breaking News

Daily Archives: October 25, 2011

ஐக்கிய ஆப்பிரிக்க கனவு சிதைந்தது! ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் கடாபி வீழ்த்தப்பட்டார்!

சிஐஏ செய்த கொலை 42 ஆண்டுகாலம் லிபியாவின் அதிபராக இருந்த முஅம்மர் கடாஃபி சி.ஐ.ஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட கூலிப்பட்டாளத்தால் 21.10.2011 அன்று இரக்க மின்றி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்குல ஆக்கிரமிப்பு படைகளான நேட்டோப்படைகள் கடாபியை அங்கே இங்கே நகரவிடாமல் அவரது சொந்த ஊரிலேயே முடக்கிப் போட்ட நிலையில் அங்கும் ஆயுதம் ஏந்தி மாறுவேடத்தில் வீரர்களோடு வீரராக போர்க்களத்தில் களமாடினார்.

Read More »