புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (22.10.2011) புதுபுதுஅர்த்தங்கள் நிகழ்ச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநி கலந்து கொண்ட நிகழ்ச்சி.
Read More »Daily Archives: October 22, 2011
பணநாயகத்தை வென்ற வெற்றிகள்
பணநாயகத்தை தாண்டி நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களுக்கான களத்தைஉறுதிப்படுத்தியிருக்கிறோம். மாநகராட்சி கவுன்சிலர் 1, நகராட்சி உறுப்பினர்கள் 14, பேரூராட்சி உறுப்பினர்கள் 40 உள்ளிட்ட 140 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிப் பெற்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது மற்றும் …
Read More »