Breaking News

Daily Archives: October 16, 2011

டி.என்.பி.எஸ்.சி.,யை சீரமைக்க வேண்டுமா? – மனிதநேய மக்கள் கட்சி தலைவரின் ஆலோசனை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.,) மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுநல ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.அரசின் ஊழியர்கள் கடமையுணர்ச்சியோடு, நேர்மையாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கும் அதேவேளையில், அவர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அப்பழுக்கு இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு படித்து, கடும் உழைப்பை செலுத்தி தேர்வாணையம் மூலம் அரசு வேலைக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள், தேர்வாணையத்தின் மீது நம்பகத் …

Read More »