Breaking News

Daily Archives: October 14, 2011

கூடங்குளம்: போராட்டத்திற்கு ஆதரவு தொடரும் மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாததால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் தொடரும் சூழலில் போராட்டக் குழுவினர் மீண்டும் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவான சக்திகள், அணு மின் …

Read More »