Breaking News

Daily Archives: October 13, 2011

பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: ம.ம.க. கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சமூகநல ஆர்வலரும், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்தி பூஷனின் மகனுமான பிரசாந்த் பூஷன் மீது இந்திய நீதித்துறையின் உயர்பீடமாம் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் நடைபெற்ற வெறித் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து தனது கருத்தை சுதந்திரமாக தெரிவித்ததற்காக அவர் மீது பாசிச மதவாத வெறியர்கள் …

Read More »