கடந்த 5.9.2011 அன்று நெல்லை ஏர்வாடி தமுமுக கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய மகளிர் மாநாடு கிளைத் தலைவர் கே. பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை மகளிரணி செயலாளர் ஜனீனா, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
Read More »Daily Archives: October 7, 2011
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
வளரும் நாடுகளில் ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »வாச்சாத்தி-தாமதிக்கப்பட்ட நீதி
1992ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை என்ற பெயரில் நடத்திய அநியாயங்களுக்கு 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Read More »