Breaking News

Daily Archives: October 5, 2011

ஹஜ் பயணம் ஒரு சுற்றுலா அல்ல…

ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) ஹஜ்ஜைப்பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). (22:27) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். மேலும் கூறுகின்றான்… …இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் …

Read More »

உள்ளாட்சி தேர்தலில் ம.ம.க. தனித்துப்போட்டி ஏன்?

சமுதாய கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமாடும் இத்தருணத்தில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். திடீரென ஏன் இந்தமுடிவு? இதற்குப் பின்னணி என்ன? என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கினால் அதில் அழுக்குகளும், பாசிகளும் சேர்ந்திடும். ஓடிக் கொண்டேயிருக்கும் தண்ணீர்தான் தூய்மையானதாக இருக்கும் என்பது அறிவியல் உண்மையாகும். எனவே அரசியலில் எல்லோரும் ஓட்டப்பந்தயத்தில் வேகம் காட்டும்போது, நாம் சக்கர நாற்காலியோடு …

Read More »